My Account

Our Most Popular Courses

Free

புலமைப்பரிசில் பரீட்சை : கணிதம் – 1000 கேள்விகள்

தரம் 5 இல் உள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் விதமாக தரம் 3 , தரம் 4 , தரம் 5 பாடங்களை துரித மீட்டல் அடிப்படையில் 1000 வினாக்கள் மூலம் மிகத்தெளிவான முறையில் 1000 வினாக்களுக்கும் வீடியோ விளக்கங்களுடன் புலமைப்பரிசில் பரீட்சையை மிக இலகுவாக எதிர்கொள்ள நீங்கள் இந்த இலவச Course உடன் கட்டாயம் படிக்கவும் .

Free

Grade 11 Maths (Tamil medium)

தரம் 11 மாணவர்கள் கணித பாடத்தை கற்றுக்கொள்ள எமது இந்த இலவச Course உடன் படித்து Course முடிவில் இலவசமாக Certificate பெற்றுக்கொள்ளுங்கள்.